T20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்!

0
6

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ICC தீர்மானித்துள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

2026 T20 உலக்கிண்ணத் தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், போட்டித் தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here