சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மதத்தினை இலிவு படுத்தும் பேச்சு தொடர்பான குற்றங்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற குற்றங்களை பொதுமக்கள் (0112300637) , (0112381045) என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது (ccid.religious@police.gov.lk )மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்க முடியும்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மதவெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான பிரிவை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here