தேயிலை உரங்கள் விலை குறைப்பு !

0
15

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். T-750, T-709, T-200 ஆகிய உரங்களுக்கு இந்த விலை குறைப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், T-750 மற்றும் T-709 உரங்களின் விலைகள் 7,735 ரூபாவாகவும், T-200 இன் விலை 5,500 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here