திருத்தங்களுக்கு உட்பட்டு VATஐ அதிகரிக்க COPF ஒப்புதல் அளிக்கிறது

0
5

திருத்தங்களுக்கு உட்பட்டு பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொது நிதிக்கான குழு (COPF) ஒப்புதல் அளித்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

COPF குழந்தை உணவுகள்இ மருத்துவ உபகரணங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கான ஏயுவு வரியை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here