கோளாகளமாக ஆரம்பமாகும் IPL!

0
5

இன்று IPL இந்தியன் பிரீமியர் லீக் கோளாகளமாக ஆரம்பிக்கின்றது. முதலாவது போட்டி நடப்பு செம்பியன் -சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலன்ஜ் பெங்களூர் அணி மோதுகின்றன. 2023 IPL தொடரில் இறுதிப் போட்டியில் வென்று கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு IPL தொடரை துவக்கி வைக்கிறது. இரவு 8.00 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here