கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து விபத்து!

0
4

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து குருணாகல் – தம்புள்ள வீதியில் டிப்பருடன் மோதியுள்ளது. இயந்திரக் கோளாறினால் டிப்பர் திடீரென வீதியில் நின்ற போது பின்னால் வந்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளான.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here