ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (6) ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், பின்னர் சவூதி அரேபியாவிற்கும் சென்று இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒற்றுமையாக கருதப்படும் ‘ஒபெக்’ மாநாட்டின் சிறப்பு அமர்வில் புதின் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஒபெக் மாநாட்டை நிறுவுவதில் ரஷ்ய அதிபர் புடின் முன்னோடியாக உள்ளார்.