ஒன்றரைக் கோடிக்கு வாங்கப்பட்டார் வனிந்து ஹசரங்க

0
9

இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க சண்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 1.5 கோடி இந்திய ரூபாய் ஏல விலை நிரணயிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு IPL போட்டிகளுக்கான ஏலம் தற்போது டுபாயில் இடம்பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here