எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும்

0
30

அடுத்தாண்டு முதல் அமுலாக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத்திட்டத்தின் படி VAT என்ற பெறுமதி சேர் வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த VAT வரிக்குள் உள்ளடக்கப்படும் பொருட்களில் பெட்ரோல் மற்றும் டீசலும் இணைக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
VAT வரி சேர்க்கப்படும் போது எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here