எரிபொருள் விலை திருத்தம்

0
8

எரிபொருள் விலை நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

 

அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் லிற்றருக்கு 10 ரூபா குறைப்பு – புதிய விலை 346 ரூபா,

 

ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 426 ரூபா.

 

ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 329 ரூபா.

 

சூப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிப்பு

-புதிய விலை 434 ரூபா

 

 

அத்தோடு. மண்ணெண்ணெய் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 247 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here