இன்றைய தங்க நிலவரம்

0
7

இன்றைய தினம் (08) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 663.699.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 665,027 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,460 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 187இ700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172இ050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளைஇ 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20இ530 ரூபாவாகவும்இ 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164இ250 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here