‘அனிமல்’ திரைப்படம் வசூலில் 1000 கோடி நெருங்கி உள்ளது

0
7

“அனிமல்” திரைப்படம் டிசம்பர் 1 திகதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான 9 நாட்களில் ரூ.660 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் 1000 கோடியை நெருங்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படம் 16 நாட்களில் ரூ.817.36 கோடி வசூலித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் 1000 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here