சில பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்பட மாட்டாது

0
31

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெட் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வெட் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள்
அரிசி மாவு,கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் எம்புலன்ஸ் சேவை ஆகியவற்றுக்கு வெட் வரி அறவிடப்பட மாட்டாது என தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான
விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here