மலையக வழியான ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

0
8

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.இதன்காரணமாக மலையக வழியான ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here