நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாகக் காணப்படுகிறது. அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது 22,600 ரூபாவாக உள்ளதுடன், 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலையானது 20,720 ரூபாவாக உள்ளது.

இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தை விட இவ்வாரம் சிறியளவு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்து.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here