காஸாவுக்கு ஆதரவான அரசாங்கம் அமைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானி காசா பகுதியை அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நினைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள ஹமாஸை அழித்து, இஸ்ரேலுக்கு ஆதரவான குழுவை ஆட்சிக்கு கொண்டுவர இஸ்ரேல் முயற்சிக்கிறது என்றால், அது கேலிக்கூத்தானது. நிஜமற்ற கனவு’ என ஹமாஸ் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here