காலமானார் பழம்பெரும் சிங்கள பாடகர்!

0
4

பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி இன்று (26.03.2024) காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். காலமாகும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here