கன்னட நடிகை லீலாவதி காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்

0
7

கன்னட நடிகை லீலாவதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here