பிரபல கேலிச்சித்திர ஓவியர் கெமிலஸ் பெரேரா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84. இலங்கையில் மிகவும் பிரபலமான ‘கஜமேன்’ எனும் கேலிச்சித்திர ஓவியத்தை உருவாக்கியவரும் இவரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here