எலுமிச்சைப்பழத்தின் விலையில் மாற்றம்

0
6

2500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாவாக குறைவடைந்துள்ளது.கடந்த மாதம் அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here