இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபர் !

0
4

புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here