LPL – டிக்கட் விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

0
8

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான டிக்கட் விற்பனை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி கண்டியில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை இன்று (24) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here