LPL தொடரில் இன்றைய போட்டிகள்!

0
9

லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய, இன்றைய முதல் போட்டியில், ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்குத் தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய இரண்டாம் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் மற்றும் கோல் மார்வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here