ஹிருணிகாவின் பரிதாப நிலை!

0
5

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஏனைய கைதிகளுடன் வழமை போன்று செயற்படுவதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவருக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here