ஆசிரியர்களை எதிர்பார்க்கும் மாலைதீவு!

0
4

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு , இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here