ரஷ்யா போர் : 17 இலங்கையர்கள் பலி!

0
4

ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் இலங்கையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிற்குக் கோரிக்கை விடுத்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here