நாய் தன்சலை தொடர்ந்து அழகுசாதன பொருள் தன்சல்! பாணந்துறையில் சம்பவம்!

0
6

வெசாக் பூரணை தினத்தில் நாய் குட்டி தன்சல் வழங்கப்பட்டது அனைவராலும் பேசப்பட்ட ஒரு விடயமாகும்தற்போது அதே பிரதேசத்தில் உள்ள ஒரு அழகு கலை நிலையத்தில் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அழகு சாதன பொருட்களைத் தன்சலாக வழங்கியமை சமூக வலைத்தளங்களிலும் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு பலரும் வித்தியாசமான விடயங்களினூடாகப் பல பிரதேசங்களிலும் தன்சல் கொடுப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here