திருமண பந்தத்தில் இணைந்தார் தர்ஜினி சிவலிங்கம்!

0
11

இலங்கைத் தமிழ் வலைப்பந்தாட்ட வீராங்கனையும், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியுமான தர்ஜினி சிவலிங்கம் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

அவருடைய திருமணம் மிகவும் கோலாகலமாக முறையில் அனைவரது ஆசியுடனும் நடைபெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here