குவைத்தின் மன்னர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தார்.

அவர் தனது 86 வயதில் காலமானர் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here