அதிகரித்த தேங்காய் எண்ணெய் விலை!

0
8

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று (17) தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. 200. ரூபாய்க்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை ரூ. 550 ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here