உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

0
6

உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, உணவுப் பொதியொன்றின் விலை 25 ரூபாவினாலும். முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினாலும், தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாகச் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று (5) புதன்கிழமை இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here