LPL தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்!

0
10

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற பெயரில் போட்டியிடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here