‘மாயி’ பட இயக்குநர் சூரிய பிரகாஷ் காலமானார்!

0
13

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சூர்ய பிரகாஷ் (58) மாரடைப்பால் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) இரவு காலமானார். ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் திரைப்படத்தின் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கேவி.பாண்டியன். அதன் பிறகு தன்பெயரை சூரிய பிரகாஷ் என மாற்றிக்கொண்டு மாயி, திவான், அதிபர், வருஷநாடு ஆகிய படங்களை இயக்கினார்.

இயக்குநர் சூர்யபிரகாஷின் மறைவுக்குச் சினிமா பிரபலங்கள், இரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here