IPL – இறுதிப் போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி!

0
8

நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்குச் சன்ரைசஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

2024 ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here