நாட்டில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

0
17

சந்தையில் தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுல்லது.

எவ்வாறாயினும் அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாகவும் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here