துாதுவரல்ல, உரிமை கிடையாது; அரசியல் நியமனங்கள் இனி தடை!

0
2

அரசியல் அடிப்படையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அதிகாரிகள் டிசம்பர் 1ற்கு முன்னர் நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் கூறினார்.

துாதுவர் தவிர மற்ற பதவிகளுக்கு அமைச்சர்களின் உறவுகள் நியமிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இப்படி நியமனங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here