கராப்பிட்டிய மருத்துவமனையில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு!

0
3

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு மருத்துவரை மற்றொரு வைத்தியர் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச வைத்தியர் சங்கத்தின் ஆதரவில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here