தொழிற்சங்க நடவடிக்கைக்கு தடை உத்தரவு

0
7

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழிற்சங்கங்களினால் நாளை திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here