ஜயந்த டி சில்வா காலமானார்!

0
4

மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார். ஐக்கியத் தேசிய கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகரச் சபையின் உறுப்பினராகவும், 3 தசாப்தங்களுக்கு மேலாக மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here