2025 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய வரி!

0
4

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை, இலக்கு வைத்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here