வெப்ப பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு!

0
3

அதிக வெப்பம் _காரணமாக வெப்ப பக்கவாதம் அல்லது நரம்பு மண்டலத்தின் செயல்பாடு குறையும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், தொழில்சார் சுகா_தாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் துணைப் பணிப்பாளர் டாக்டர் ஆனந்த ஜெயலால், நீண்ட மணிநேரம் உடல் உழைப்பால் இந்த நிலைமை ஏற்படலாம் என்றார்.

அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்து தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here