வீட்டு வாடகைக்கு புதிய சட்டம்!

0
6

குத்தகைதாரர், வீட்டுவசதி சட்டத்தைத் திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் பின்னர்ப் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளைச் சமமாகப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here