ரஷ்ய இராணுவ விமானம் விபத்து !

0
15

உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவ விமானமொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு பெல்கொரோட் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும், அப்போது விமானத்தில் 76 பேர் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. விமானத்தில் விமானிகள் பணியாளர்கள் உட்பட 76 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விமானத்தில் 65 உக்ரேனிய போர் கைதிகள் இருந்ததாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here