ரயில் சேவை பாதிப்பு

0
9

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here