முன்னாள் நிதி அமைச்சர் காலமானார்!

0
4

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் இன்று காலமானார். இவர் தனது 99ஆவது வயதி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பிரிதிநித்துவப்படுத்திய இவர், முன்னாள் நிதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here