மின் கட்டணம் அடுத்த மாதம் நிரந்தரமாக குறைக்கப்படும்

0
15

அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு VAT பாதிப்பு ஏற்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளின் விலையில் VAT பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VAT வரியை பாதிக்கும் வகையில் எடுக்கப்படக்கூடிய மாற்றுத் தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் கட்டணம் அடுத்த மாதம் நிரந்தரமாக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here