பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கு வைப்புத் தொகை!

0
18

பொலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) பாட்டில்கள் மற்றும் உயர் தாக்க பொலிஸ்டிரீன் (HIPS) கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்காகப் பயன்படுத்தப்படும் மற்ற பிளாஸ்டிக் கொள்கலன்கள் பெரும்பாலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழலில் அகற்றப்படுகின்றன.
இதுபோன்ற கழிவுகளை அகற்றுவதில் சில நுகர்வோரின் பொறுப்பற்ற தன்மையாலும், திறமையான சேகரிப்பு அமைப்பு இல்லாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள், உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் உட்பட வெளிப்புற சூழலில் குவிந்து வருகின்றன.

காலியான பிளாஸ்டிக் கொள்கலன்களை மீள சேகரிப்பதற்காகத் தற்காலிக வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here