எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தொண்டர்கள் தவிர்த்துவிட்டு,கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுங்கள் என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவுமாறு தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை.