நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

0
9

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது. தம்புள்ளையில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here