தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி !

0
6

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக ரூ.15 கோடி மோசடி தொடர்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் வசிக்கும் ராஜேஷ் குமார் மௌர்யா என்பவரால் பிசிசிஐ (BCCI) நெறிமுறை ஆணைக்குழுவுக்கு இந்தப் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரானது, தோனி மீது ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.15 கோடி மோசடி வழக்கு தொடர்பானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here